முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு

0
187

முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு, மூங்கிலாற்றில் வசிக்கும் திருமதி. செ. தர்மினி மற்றும் திருமதி. லெ. ரஞ்சினி ஆகியோர் இணைந்து சிறுதொழில் செய்வதற்கான உதவி கோரியிருந்தனர். அவர்களின் வேண்டுகைக்கு அமைவாக 08/07/2019 அன்று முல்லைத்தீவு மாவட்ட மக்கள் நலன் காப்பக நிர்வாகம் ஊடாக ஐம்பத்தி ஏழாயிரம் ( 57000/= ) ரூபாய் பெறுமதியான நொறுக்குத்தீனி ( மிக்சர் ) தாயாரிக்கும் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

SHARE